Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vanavillaai

  

“நீங்க தான் அதை செஞ்சீங்களா? தேங்க்ஸ் நித்தேஷ்,” என்றப் போது கயலின் கண்களில் உண்மையாகவே நன்றி தெரிந்தது.

  

நித்தேஷால் அந்த விழிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் விழிகளை அசைத்தால், விரித்தாலும் கூட அழகு! இப்படி விழிகளில் உணர்வும் கலந்தால் எப்படி ரசிக்காமல் இருப்பது?!

  

அவர்கள் இடையே மௌனம் வந்திருப்பது உணர்ந்து, “என்னமோ என் மேல கோபம்ன்னு சொன்னீயே?” என வினவினான் நித்தேஷ். எங்கே வேதா உண்மையை சொல்லி இருப்பாளா என்று முதலில் யோசித்திருந்தான். ஆனால் அப்படி நடந்திருந்தால் கயல் உட்கார்ந்து கதைப் பேசிக் கொண்டிருக்க மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். அதனால் இந்த கோபம் வேறு காரணத்திற்காக என்பதை ஊகிக்க முடிந்தது.

  

அவன் ஊகித்தது சரி என்பதுப் போல, “நீங்க தானே கிரண் பன்ட்ரெயிசருக்கு என்னை இன்வைட் செய்தீங்க? அப்புறம் நீங்க வரவே இல்லை? அதைப் பத்தி என் கிட்ட சொல்லவும் இல்லை?” என்றாள் கயல்.

  

“லாஸ்ட் மினிட்ல முடியலை கயல்,” என்றான் நிதேஷ் தயக்கத்துடன்.

  

“என் மகனுக்கு உங்களை இன்ட்ரோ செய்யலாம்னு இருந்தேன். நீங்க வரலை, ரொம்ப டிஸ்ஸபாயின்டிங்கா இருந்தது.”

  

“சாரி! அவன் என்ஜாய் செய்தானா?

  

“நல்லா என்ஜாய் செய்தான். எனக்கு தான் உங்க மேல ரொம்ப கோபமா இருந்ததால ஏமாற்றமா இருந்தது! ஏதோ ரித்விக்காவது என்ஜாய் செய்றானேன்னு நினைச்சுக்கிட்டேன்.”

  

“நீ கிரண் கிட்ட பேசலையா?

  

About the Author

Sa.Sinthiya

Sa.Sinthiya

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியாRenu Al 2022-05-11 01:15
wonderful chapter sinthiya. romba realistic romance. muthala niteshku interest vantathu apuram kayalku. ipo 2 perukum interest iruku. aduvum avangaluke teriyuthu. aduthu athai solla vendiyathu matum baki. nitesh potu udaicha sari irukum. avan seiyanume.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியாAnuja A 2022-05-10 17:07
superb ud Sinthia. Nitesh, Kayal is a cute pair. Today's update is very lovely.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியாmadhumathi9 2022-05-10 10:43
wow cute epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானவில்லாய் - 33 - ச.சிந்தியாTamil Sri 2022-05-10 10:36
nice epa unmai therinchu rendu perum marriage pannuvaga
waiting 4 next epi :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top