Page 3 of 6
“நீங்க தான் அதை செஞ்சீங்களா? தேங்க்ஸ் நித்தேஷ்,” என்றப் போது கயலின் கண்களில் உண்மையாகவே நன்றி தெரிந்தது.
நித்தேஷால் அந்த விழிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் விழிகளை அசைத்தால், விரித்தாலும் கூட அழகு! இப்படி விழிகளில் உணர்வும் கலந்தால் எப்படி ரசிக்காமல் இருப்பது?!
அவர்கள் இடையே மௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
். எனக்கு தான் உங்க மேல ரொம்ப கோபமா இருந்ததால ஏமாற்றமா இருந்தது! ஏதோ ரித்விக்காவது என்ஜாய் செய்றானேன்னு நினைச்சுக்கிட்டேன்.”
“நீ கிரண் கிட்ட பேசலையா?”