Page 4 of 6
“பேசாம என்ன? அவங்க முழுக்க முழுக்க என்னோட தான் இருந்தாங்க. அதுவும் உங்க வேலை தானே?”
நித்தேஷ் புன்னகைத்து அமைதியாக இருந்தான்.
“ரவிராய் கிட்ட எனக்காக சொல்லி இருப்பீங்கன்னு கெஸ் செய்தேன். ஆனால் கிரணும் நல்ல பெர்சனாலிட்டி. அவங்க செய்ற சோஷியல் வொர்க் பத்தி எல்லாம் சொன்னாங்க. என்னையும் அதுல கலந்துக்க சொன்னாங்க. நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோனப்புறம் தான் அதெல்லாம் கலர்ன்னு தெரிஞ்சது. அவனுக்கு சின்ன சிராய்ப்பு தான் இருந்தது!”
“ஆனாலும் ஹீரோ சார் புகழ் இப்போவும் பாடுற மாதிரி ஆயிடிச்சுல, அதான் அங்கே ஹைலைட்.”