Page 3 of 7
“உன் மூட் சரியான பிறகு கேட்க நினைச்சேன். சரி, இப்போ சொல்லு. யார் அந்த ஷ்யாம்? உனக்கு ஏன் அவன் மேல அப்படி கோபம்?”
“அவன் ஒரு ராஸ்கல். ரோக்... இன்னும் என்னென்ன கெட்ட வார்த்தை இருக்கோ அதெல்லாம் அவன் தான்!!!”
“அப்படி என்ன செஞ்சான் அவன்?”
“என்ன செஞ்சானா..... சொன்னா நம்ப மாட்ட நந்தினி, அவனை நான் மனசார விரும்பினேன். என்னுடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அனாமிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஹேய் அனாமிகா! என்ன இது சின்னக் குழந்தை மாதிரி அழுதுட்டு? கண்ணைத் துடை!!!” என்றாள் நந்தினி ஆதரவு தருபவளாக!