Page 6 of 7
“எனக்கு ஸ்ட்ரா எடுக்க மறந்துட்டேன். எடுத்துட்டு வரேன்...” என்று சொல்லி, அவசரமாக நாற்காலியிலிருந்து அனாமிகா எழுந்திருக்க, அவளுடைய வாலெட் (wallet) கீழே விழுந்து, அதில் இருந்த பொருட்கள் தரையில் சிதறியது.
“ஐயையோ!!” என்று பதறினாள் அனாமிகா!
“நீ போய் ஸ்ட்ரா எடு, அனாமிகா. நான் இதை எல்லாம் எடுத்து வைக்கிறேன்,” என்றாள் நந்தினி.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்யாம் தான், அதில் சந்தேகம் இல்லை!!!
மேலோட்டமாக பார்த்தால் வாலெட்டில் இந்த போட்டோ இருப்பது தெரியாது.
வேலை மெனக்கெட்டு யாரோ மறைத்து வைத்திருப்பது புரிந்தது.