Page 40 of 43
”பேசினாதான் புரிஞ்சிக்குவீங்களா சின்னமாமா” என்றாள் அமைதியாக அதைக்கேட்டு அவனுக்கு உற்சாகமே பிறந்தது.
”இதுக்கு உன் வீட்ல ஒத்துக்குவாங்களா”
”தெரியலையே”
”அண்ணி என்ன சொல்வாங்க” என பரமன் சந்தேகமாக கேட்க அதற்கு கௌசியோ
“உங்க அண்ணா என்ன சொல்வாரு” என அவள் கேட்க
”அண்ணா எனக்கு சப்
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ஒரு முத்தம் கொடு” என ஆசையாக கேட்க
”அது தப்பு கல்யாணத்துக்கப்புறம்தான் எல்லாம், தள்ளிப்படுங்க சின்னமாமா காலையில நான் வீட்டுக்குப் போகனும் அக்கா கவலையா இருப்பாங்க”