Page 42 of 43
”நான் எண்ணிட்டேன் கௌசி” என்றான்
”அதுக்குள்ளயா”
”ஆமாம்”
”எவ்ளோ இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்”
”உன் கூட நான் இருக்கற நொடிகளோட கணக்கு” என்றான் அதைக்கேட்டு ரசித்தவள் அவனிடம்
”ஐ லவ் யு சின்னமாமா” என்றாள் அதைக்கேட்டு சிரித்தவன்
”எப்படி உடனே என்னை ஏத்துக்கிட்ட, நா
...
This story is now available on Chillzee KiMo.
...
லை ரொம்ப நாளா நாம பழகின மாதிரி தோணுது”
”எனக்கும் அப்படிதான் அடிக்கடி தோணும் சின்னமாமா”
”ஏதோ சொல்வாங்களே விட்டக்குறை தொட்டக்குறை போல உன்கிட்ட பழகறப்ப எனக்கு