Page 23 of 43
”நம்புடா”
”நம்பறமாதிரி தெரியலையே நீயும் அந்த பொண்ணும் சிரிச்சி சிரிச்சி பேசறத பார்த்தா” என இழுக்க அதற்கு பரமனோ
”பார்த்தா என்ன பார்த்தான்னு இழுக்கற என்ன தெரியுது எங்களைப் பார்த்தா” என கோபப்பட்டான்
”எதுக்கு இப்ப கோச்சிக்கற, விடுவிடு நான் எதையும் சொல்லிக்கலை, நீயே ஒரு நாள் வந்து சொல்வல்ல அப்புறம் பார்த்துக்கறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னமாமா” என உற்சாகமாக அழைத்தாள்.
”வானத்தில என்ன இருக்குன்னு அதைப் பார்க்கற”
”மேகங்கள் இருக்கு மாமா அங்க பாருங்களேன்” என சொல்ல அவனும் பார்த்தான்.