Page 27 of 43
”ஷ் போடா போ எல்லாம் எனக்குத் தெரியும் போ” என சொல்ல குருவோ பொறுமையாக தலையாட்டிவிட்டு சிரித்தபடியே சாப்பிடச் சென்றான்.
”ஏன் அவரு அப்படி கத்தினாரு சின்னமாமா”
”சும்மா கத்துவான், நீ சாப்பிடு சூப்பராயிருக்கும்” என சொல்ல அவளும் ஊறுகாய் சிறிது தொட்டு நாக்கில் வைத்து ருசி பார்த்தாள்
”ஷ்ஷ் ஆஆ சூப்பராயிருக்கு சின்னமாமா, இது மாங
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பொண்ணு நீ, உனக்கு என்னத்த நான் கதை சொல்றது”
”பரவாயில்லை சின்னமாமா சொல்லுங்களேன்”
”ம் சரி இந்த கடல்ல நான் பட்ட அனுபவத்தை சொல்றேன் சுவாரஸ்யமா இருக்கும்” என