Page 21 of 43
”நாம அசைவம் சாப்பிடுவோம் இந்த பொண்ணு சாப்பிடுமா” என கேட்க பரமனோ அதிர்ந்தான் கௌசியோ
”ம்ஹூம் சின்னமாமா முடியாது” என்றாள்
”இல்லை இல்லை நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன் நீ இங்கயே இரு இப்பவே வரேன்” என சொல்லியவன் எழுந்து குருவை அழைத்துக் கொண்டு படகின் மறுபக்கம் சென்றான்
”சைவம் சமைக்க தெரியாதா உனக்கு” என கோப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தா சோத்துல கலந்து கொடுத்துடலாம்”
”ம்க்கும்” என அலுத்துக் கொள்ள
”என்னடா இல்லையா”
”இல்லை”
”போடாங்கு உன்னை” என திட்ட