(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

பார்த்துக் கொண்டிருந்த பரமனிடம் குரு வந்தான்

  

”அண்ணா படகை திருப்பலாமா” என கேட்க கௌசியோ

  

”இல்லை இல்லை இப்பவே வேணாம் எனக்கு இங்க இருக்க பிடிச்சிருக்கு” என சொல்ல குருவோ

  

”அது சரி வீட்ல திட்டமாட்டாங்களா“

  

”நான் பேசிக்கிறேன் சின்னமாமாகூடதானே இருக்கேன் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க”

  

”அது ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்களே, இப்படித்தான் எப்பவும் இருப்பாங்களா சின்னமாமா” என கேட்க வேண்டுமென்றே அவளை உரசியபடியே நின்ற பரமனோ

  

”ஆமாம்” என்றான் ஹஸ்கி வாய்சில் அவளோ அவனது முகத்தைப் பார்த்து

  

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.