Page 15 of 43
”ஏன் சின்னமாமா இதுக்கு மேல படகு போகாதா”
”ஏன் ஆசையா இருக்கா சொல்லு இன்னும் கொஞ்சம் தூரம் கூட போகலாம்”
”இல்லை இல்லை அப்படியெல்லாம் இல்லை ஆமா படகு ஏன் இங்க நிக்குது?”
”மீன் பிடிக்கனும்ல”
”ஓ எப்படி மீன் பிடிப்பீங்க வலை போட்டுதானே சின்னமாமா”
”ஆமாம் வா காட்டறேன்” என அவளை கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கேட்டு சிரித்த பரமனோ
”எனக்கும் நீ என்கூட இருக்கறதுதான் பிடிச்சிருக்கு” என்றான் அமைதியாக அதைக்கேட்டதும் முகம் சிவந்த கௌசியோ தலை குனிந்துக் கொள்ள அவளையே வைத்தக்கண் வாங்காமல்