Page 6 of 43
பரமனோ
”அண்ணா நான்தான்” என சொல்ல
”கூடாது வீட்டை விட்டு நீ எங்கயும் போக கூடாது”
”அண்ணா எனக்குதான் உடம்பு சரியாயிடுச்சே அப்புறம் என்ன” என கேட்க அவனோ
”முடியாதுன்னா முடியாதுதான்” என கத்த உடனே கௌசி ஸ்ரீரங்கனிடம் வந்தாள்
”பெரிய மாமா ப்ளீஸ் பெரிய மாமா” என கெஞ்ச ஸ்ரீரங்கனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
க தலையிடாம இருக்கறது நல்லது, அவருக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும், திடீர்ன்னு என்ன அவர் மேல புதுசா பாசம் வந்திருக்கு உங்களுக்கு” என சொல்ல அதைக் கேட்டு ஸ்ரீரங்கன் அதிர்ந்தான்