(Reading time: 8 - 15 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

சாந்தி அமர்ந்து இருந்த பக்கம் கதவை திறந்து,

  

“போதும் ஹனி.... வா...” என்றான்...

  

“பயமா இருக்கு அரவிந்த்... அம்மா அப்பாக்கு என்னை பிடிக்குமா??? நீங்க இவ்வளவு பெரிய பணக்காரர்ன்னு எனக்கு தெரியாது...”

  

உதட்டில் விரல் வைத்து அமைதியாக வா... என்று சைகை செய்து விட்டு, அவளின் கையை பற்றி நடந்தான் அரவிந்த்....

  

பள

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்தாள்...

  

“வீடு அழகா இருக்கு அரவிந்த்... அம்மா எங்கே இருக்காங்க? அப்பாவும் இருப்பாரா???”

  

அவளுக்கு பதில் சொல்லாமல் வாசல் கதவை சாத்தி தாளிட்டான் அரவிந்த்...

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.