Page 20 of 23
”வா மித்ரா உன் ரூம்ல போய் ரெஸ்ட் எடு வா” என இளா அழைக்க அவளோ ஜெயந்தியை பார்க்க அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
”அம்மா நான்”
“நீ போம்மா போய் ரெஸ்ட் எடு சாயங்காலம் எல்லாரும் கோயிலுக்கு போய் வரலாம் போம்மா” என சொல்ல அவளும் சிரித்தபடியே எழுந்து நிற்க அவள் முன்பு மாயாவதி வந்து நின்றா ... ன் போகமாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”என் முடிவை நான் எப்பவோ சொல்லிட்டேன் மறந்துட்டியா நீ போயிடு” என கத்த செல்வராசன் வந்தார்