Page 5 of 10
“அப்பப்போ பி.எஸ், பி.எஸ் ன்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?”
“அதுவா போலி சாமியார்! பி எஸ்!”
“ஓஹோ! எனக்கும் இப்படி ஏதாவது பேர் வைப்பீங்களா?”
“அது தான் ஏற்கனவே வச்சாச்சே, க்யூட்டி!”
“ஹா ஹா ஹா! நல்லா இருக்கே பேரு!” என்ற அருந்ததி மீண்டும் சிரித்தாள்!
“நீ என்னோட பேசி சிரிப்பதை பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள்.
ஷிவாவிற்கும் அருந்ததியுடன் பேச தனிமை தேவைப்பட்டது. அதற்கு வழி வகுத்து கொடுத்த அக்காவை நன்றியுடன் பார்த்தவன், அருந்ததியிடம்,
“வா!” என்றான்.