Page 7 of 27
”விக்கலைடா கிப்ட்டா கொடுத்தாரு”
”எது கிப்ட்டாவா எதுக்கு”
”ஸ்கூல் நடக்கனும்னுதான்”
”ஸ்கூலா” என அதிர்ந்து அனைவரையும் பார்க்க அந்த குழந்தைகளோ ஆம் என்பது போல் தலையை பலமாக ஆட்டவும் அனைவருக்குமே தூக்கிவாரிப் போட்டது
”அப்பா நீங்க சொல்றது எனக்குப் புரியலை, அப்ப இந்த காட்டேஜ்ல ஸ்கூல் நடந்ததா”
...
This story is now available on Chillzee KiMo.
...
பேர்தான்” என அவர் பலமாக யோசிக்க விக்ராந்தும்
”அப்பா பொறுமையா யோசிச்சி சொல்லுங்கப்பா, ஒண்ணும் அவசரம் இல்லை நான் காத்திருக்கேன்” என சொல்ல அவரும் யோசிக்கலானார் 2 நிமிடம் கழித்து