Page 35 of 39
”அண்ணாதான் இந்த அட்ரஸ் கொடுத்து என்னை அனுப்பிவிட்டாரு இங்க நீ இருப்பன்னு நான் எதிர்பார்க்கலை கௌசி” என சொல்ல அவளோ
”சின்னமாமா உங்களுக்கு நான் ஒண்ணு காட்டனும்” என சொல்ல அவனோ அவளை விட்டு விலகி நின்று
”என்னது”
”இதை கொஞ்சம் பாருங்களேன் இந்த வீட்ல இருந்திச்சி சின்னமாமா”
”என்ன இது”
”பாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்களேன் அதுல அக்கா பேரும் பெரிய மாமா பேரும் இருக்கு, ஒரே நாள்ல அக்காவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க பாருங்களேன்“ என சொல்ல அவனும் பத்திரிகையை திருப்பிப் பார்க்க அதில் ஸ்ரீவர்தினிக்கும்