Page 38 of 39
“ஆனா உங்கண்ணன் அப்படி நினைக்கலையே எதுக்காக என்னை இங்க கொண்டு வந்து விடனும் நம்மளை ஏன் சேர்த்து வைக்க அவர் ஆசைப்படனும்”
”நடந்த உண்மையை நாம தெரிஞ்சிக்கனும்”
”அக்கா சொல்வாங்களா”
”கண்டிப்பா ஆனா அதுக்கு அண்ணா விடமாட்டாரு”
”அப்ப என்ன செய்றது சின்னமாமா”
”ஒருத்தன் இருக்கான் குரு, அவனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இருக்கு கௌசி”
”வேற வழியில்லை சின்னமாமா உண்மையை நாம கண்டுபிடிச்சாதான் சரியா வரும்”
”உண்மை எப்படியிருந்தாலும் சரி, நான் உன்னை விடமாட்டேன் கௌசி”