Page 2 of 9
“அதெல்லாம் பர்சனல் விஷயமுங்க... அதை விடுங்க... நீங்க இங்கே என்ன செய்துட்டு இருக்கீங்க?”
“அந்த கடைல அப்பாக்கு நாட்டு மருந்து வாங்க வந்தேன்... ஒரு ஆட்டோவும் கிடைக்கலை, சரி இந்த பக்கம் வந்தாலாவது ஏதாவது ரன்னிங் ஆட்டோ இருக்கான்னு பார்க்க வந்தேன்...”
பேசியபடி சாலையில் சென்ற ஒன்றிரண்டு ஆட்டோக்களை நிறுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த மாதிரி டையலாக்கை எத்தனை பேர் கிட்ட இதுவரை சொல்லி இருப்பீங்க??? என்னை பார்த்தால் அவ்வளவு முட்டாள் மாதிரி இருக்கா???” என்றாள் கொஞ்சம் கோபமாக.