Page 4 of 9
அருகே வந்து நின்றது.
அகிலா திகைத்து போய் ஈஸ்வரைப் பார்த்தாள்.
“சீரியஸா கேட்கிறேன் அகிலா, என்னை கல்யாணம் செய்துக்குறீங்களா? ஐ ஆம் இன் லவ் வித் யூ...”
அகிலா மறுப்பாக தலை அசைத்துக் கொண்டே,
“நீங்க என்ன லூசாங்க?” என்றாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“எல்லாமே நாம பார்க்குற விதத்துல இருக்குங்க அகிலா... இவ்வளவு நேரம் நீங்க தேடிட்டே இருந்த ஒன்னு, இப்போ கிடைச்சிருச்சுன்னும் நினைக்கலாமே????”