Page 5 of 9
அகிலா அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்...
“என்ன லுக் விடுறீங்க?? நான் வெறும் wwf personality இல்லைங்க, என் கிட்டேயும் மனசுன்னு ஒன்னு இருக்கு...”
சின்ன புன்னகை தோன்ற ஈஸ்வரை மலர்ந்த விழிகளால் பார்த்தவள், ஆட்டோ பக்கம் திரும்பி,
“நான் வரலைப்பா... சாரி... ... ல் சொல்லாமல் யோசிக்குறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க சொன்னது போல இது ஒரு பெரிய டெசிஷன், அப்புறம் எப்படி இப்படி பட்டுன்னு முடிவு செய்து என் கிட்ட கேட்குறீங்க?”