Page 3 of 9
“உங்களுக்கு சட்டு சட்டுன்னு கோபம் வருதுங்க அகிலா. ஆனால் அது கூட நல்லா தான் இருக்கு... பட்டாம்பூச்சினாலே அழகு தான்... அது பட படன்னு சிறகை அடிச்சு கலர்ஃபுலா பறந்தா இன்னும் கொள்ளை அழகு... உங்க முகத்திலேயும் இது போல ரியாக்ஷன்ஸ் வருவது ரொம்ப அழகா இருக்கு...”
அவன் ரசித்து ரசனையோடு சொன்னதை, எந்த வித ரியாக்ஷனும் இல்லாத ‘ப்ளான்ங்” பா ... ன
This story is now available on Chillzee KiMo.
...
“என்னை கல்யாணம் செய்துக்குறீங்களா, அகிலா?” என்றான்.
அவன் அதை கேட்பதற்காகவே காத்திருந்தது போல காலி ஆட்டோ ஒன்று அகிலாவின்