(Reading time: 7 - 14 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

ஏமாற்றங்களையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் அவனுக்கு கொடுமையாக இருந்தது!

  

அவன் ஓரடி பக்கம் வந்தால் அருந்ததி பத்தடி தள்ளி சென்றாள்!

  

ஷிவா அவளுடன் பேச எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

  

இரவில் அவளுக்கு அறைக்குள் வந்த உடனேயே தூக்கம் வந்தது! காலையில் வேலை இருந்தது! மதியம் ராதிகாவுடன் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

!” என்று சிபிலாக பதில் அளித்தான் ஷிவா.

  

“என்ன பேசுற நீ? உன் கல்யாணத்துக்காக நான் 2 வாரம் லீவ் போட்டு இருக்கேன், நீ ஆஃபிஸ் போறீயா? உதைப்பேன்! பாவம் என் க்யூட்டி...”

   

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.