Page 6 of 22
”ஆமாம் ஆனா, அதுல பரமன் அண்ணா முந்திக்கிட்டாரு தான் விரும்பறத அண்ணிகிட்டயும் சொன்னாரு”
”ஏன் அண்ணா சொல்லலை” என பரமன் கேட்க அதற்கு குருவோ
”ஸ்ரீரங்கன் அண்ணாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனதால அவரை ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சி மனசுக்குள்ளயே மறைச்சி வைச்சிருந்தாரு”
”சரி அக்காவும் பரமன் மாமாவை காதலிச்சாங்களா” என கௌ
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாங்களா“ என்றான் பரமன் ஆச்சர்யமாக
”ஆமாம் அண்ணா”
”சரி எப்படி எங்களுக்கு விபத்தாச்சி” என கேட்டாள் கௌசி