Page 30 of 40
”ஆமாம் இன்னிக்கே நாங்க கிளம்பறோம்” என சொன்னதும் அழகரசனின் முகம் களையிழந்துப் போனது, அதைக்கண்டவள் அவனது ஒரு பக்க தோளில் சட்டென அழுத்தமாக கிள்ளி வைத்தாள். அதை அவனே எதிர்பார்க்கவில்லை
”ஆஆ வலிக்குது மதுமதி என்ன செய்ற நீ“ என அவன் தன் தோளை தேய்த்துக் கொண்டான்
”அடுத்த முறை உன்னைப் பார்க்கறப்ப இதை எனக்கு கொடு, அதுவரைக்கும் என்னை நீ மறக்காம இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம் நிக்காமல் ஓடியது, அதைக்கண்டு சிரித்தான்
”ஆமாம் வாட்ச் ஓடுது ரொம்ப நன்றி மதுமதி” என்றான் அவளிடம் அதற்குள் தூறலானது மழையாகவே மாறிவிட்டது, அதில் இருவருமே நனைய ஆரம்பிக்க அவனோ