தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 15 - பிந்து வினோத்
Envy is like a venom... once this perilous thing is spread, it is difficult to destroy... என ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது...
நாம் விரும்பிய ஒன்று மற்றவருக்கு கிடைத்து விடும் போது மனதில் ஏற்படும் கனல் சிலருக்கு சின்ன பொறியாக வந்து மறைந்துப் போய் விடுகிறது... சிலருக்கோ அதுவே காட்டுத்தீயாக மாறி அணைக்க முடியாத விதத்தில் அந்த மனிதனையே ஆட் கொண்டு விடுகிறது!
அரவிந்த் கிட்டத்தட்ட இரண்டாவது வித மனிதனாக மாறிக் கொண்டிருந்தான்...!
St Joseph யூனிவர்சிட்டியில் இருக்கும் மதி ... மேலே இனியவளாக இருந்த சாந்தி, ஒரே நாளில் அவன் பார்க்கவும் விரும்பாதவளாக மாறிப் போயிருந்தாள்!!!
அவனுக்கு அவளிடம் பேசவே ஹுஹும் பார்க்க கூட விருப்பம் இருக்கவில்லை!!!
This story is now available on Chillzee KiMo.
...