Page 5 of 13
அவன் பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்...
“எனக்கு அது தெரியாது அரவிந்த்... நீங்க என் கிட்ட சொல்லவே இல்லையே... தெரிஞ்சிருந்தா நான் அப்ளை செய்யாமலே இருந்திருப்பேன்... எனக்கு எப்போவுமே ரிசெர்ச்ல பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை... உங்க இன்ட்ரஸ்ட்டும், பேச்சும் தான் என்னை இன்ஸ்பைர் செய்தது... இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை... எனக்கு இந்த சீட் எல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும்...”
“அரவிந்த்... கையை எடுங்க... வலிக்குது...”
அவளை முறைத்து விட்டு கையை விலக்கிக் கொண்டான் அரவிந்த்...
அவனின் தோளில் கை வைத்து,