Page 26 of 43
பயந்தான்
”மித்ரா என்னாச்சி? ரத்தம் வருதே இரு கட்டு கட்டிவிடறேன்”
என எழுந்து நின்றான்.
அதற்குள் பஸ்ஸில் இருந்த சில பேருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் என்னாச்சி ஏதாச்சி என கத்தலானார்கள். இளாவும் என்ன ஏது என தெரிந்துக் கொள்ள டிரைவர் சீட்டுக்கு சென்றான்.
”அண்ணா ஏன் இப்படி பிரேக் போட்ட என் பொண்டாட்டி தலையி
...
This story is now available on Chillzee KiMo.
...
கலவரமாம் பஸ்ஸெல்லாம் எரிக்கறாங்க, நீ இறங்கு வா நாம பாதுகாப்பான இடத்துக்கு போலாம் வா” என சொல்ல அவளும் பயந்துக் கொண்டே தலையில் கையை வைத்தபடி எழுந்தாள். லக்கேஜ்களை எடுத்தவன் தன் பையில் இருந்து ஒரு