Page 29 of 43
ஒரு கையில் பெட்டி இருக்கவே அதை வாங்கிக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு ஓடினான். பின்னாடியே ஆட்கள் ஓடிவர ஆரம்பித்தார்கள். குறுக்குத்தெருக்களில் நுழைந்தவன் கால் போன போக்கில் அவளுடன் ஓடினான். இறுதியில் ஒரு இடத்தில் நின்றான்.
இருவராலும் ஓட முடியாமல் திணறி அமைதியாக ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார்கள். அந்நேரம் வீட்டின் கதவு மூடியிருக்கவே உதவி கேட்க எண்ணி எழுந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்காரு” என சொல்ல
”சரி நீ போம்மா நான் பார்க்கறேன்” என சொல்ல அவளும் அந்த மக்களிடம் சென்றாள். வயது வித்தியாசமின்றி கலந்து இருந்தார்கள். அனைவரின் முகத்திலும் பயம் மித்ராவின் தலை