Page 31 of 43
”வா” என அவளை அழைத்துக் கொண்டு நடக்க மித்ராவுக்கு இளாவின் கவனம் வரவே அமைதியாக வாசலை பார்த்து நின்றாள்
”வேற யாராவது வராங்களா என்ன”
“இல்லை”
“அப்புறம் என்ன வா அப்புறம் ரூம் கிடைக்காம போயிட போகுது” என சொல்ல அவளும் உடனே அவனுடன் நடந்தாள்.
அந்த வீட்டின் சொந்தக்காரர் சுந்தரம் (தமிழ்நாட்டைச் சேர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
மூன்று - ஐடியில் பணிபுரியும் திலக்
நான்கு - பேஷன் துறையில் மாடலாக இருக்கும் சுப்ரியா
ஐந்து ஆறு- கல்லூரி படிக்கும் பெண்கள் ஷாலினி மற்றும் சாம்பவி