Page 32 of 43
ஏழு - பிசினஸ்மேன் தனஞ்செய்
எட்டு - அதே ஊரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் ராஜ்
ஒன்பது - மித்ரா
பத்து - இளா
வெளியே இளா இன்னும் கலவரக்காரர்களை அடித்து விரட்டிக்கொண்டிருக்க சுந்தரம் உரக்க அவனை அழைத்தார்
”தம்பி வாப்பா அடிக்க அடிக்க ஆளுங்க வருவாங்க வாப்பா” என கத்த அவனும் வேறுவழியில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ே அந்த அறைக்குள் சென்றான். தலையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. நிம்மதியாகி அந்த அறையை விட்டு வெளியேறி பக்கத்தில் ஏதாவது அறை காலியாக உள்ளதா என தேடிக்கொண்டே சென்று ஓரு அறையை பிடித்தான்.