Page 30 of 43
காயத்தைக் கண்டதும் அந்த மக்களில் இருந்த ஒருவன் அவளிடம் வந்தான்
”நான் டாக்டர்தான் வாங்க உங்க காயத்துக்கு மருந்து போடறேன்” என சொல்ல அவளும் சரியென அவன் பின்னே சென்றாள்.
அவனும் அவளது தலைகாயத்திற்கு மருந்து போட்டு கட்டு வேறு கட்டிவிட்டான். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளின் கையை ஒரு நொடி பிடித்து அமைதியாக்கினான்
”ஒண்ணுமி
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஒரு ரூம்ல தங்குவ ஊசி போட்டிருக்கேன். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுப்ப வா” என சொல்ல அவள் மெதுவாக எழுந்தாள். அவளது பெட்டியை எடுத்துக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தாள். அதற்குள் அந்த டாக்டரும் வந்தான்