Page 30 of 45
கொண்டு அதைக் கண்ட விக்ராந்தோ அபியிடம்
”பாரு பாரு எப்படி பேசறாள்ன்னு பாரு”
”இப்படி அவள்கிட்ட கோபமா பேசினா வேற எப்படி பேசுவாளாம், எப்ப பாரு பிசினஸ் பிசினஸ்ன்னு அதையே கட்டிக்கிட்டு அழறதுக்கு எதுக்கு என்னை கட்டிக்கிட்டீங்களாம்”
”இதோ இப்படி அழறதுக்கு போதுமா, கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ க்யூட்டா இருந்த, கல்யாணம் ஆனதும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வாடா நீயாவது எனக்குன்னு இருக்கியே” என சலிப்புடன் சொல்லிக் கொண்டே காரை விட்டு இறங்கினான் விக்ராந்த்
”குடும்பம்னா அப்படி இப்படிதான் இருக்கும், அனுசரிச்சி போகாம உன் விருப்பப்படி