Page 20 of 35
“ஆமாம்”
”நானும் வரேன்”
“வாங்க” என அவளை அழைத்துக் கொண்டு செல்ல ஸ்ரீதரும் பின்னாடியே வந்தான். அவன் வருவதைப்பார்த்த இளாவோ
”என்ன வேணும் டாக்டர்” என கேட்க
”ஏதாவது உதவலாம்னுதான்”
“அதான் நாங்க இருக்கோமே நாங்க பார்த்துக்கறோம் நீங்க போங்க டாக்டர்” என சொல்ல அவன் கேட்காமல் முன்னாடி நடக்கவே
...
This story is now available on Chillzee KiMo.
...
>“காய்கறி கட் பண்ணுவீங்களா”
“பழக்கமில்லை. ஆனாலும் ட்ரை பண்றேன் எப்படின்னு சொல்லிக் கொடு” என சொல்ல அவளும் அவனுக்கு கேரட் கட் செய்வது எப்படி என சொல்லிக் கொடுக்க அவனும் அவளுக்கு