Page 3 of 35
இளஞ்சேரன்னு இருந்திச்சி. ஆனா ஊர் பேர் போடலை, ஆனாலும் நாங்க விசாரிச்சோம் தமிழ்நாடுன்னு சொன்னாங்க நீங்க கோல்டு மெடல் கரெக்ட்தானே”
“ஆமாம்”
“இப்ப கூட உங்களை பத்தி பேசாத லெக்சரர்ஸ் இல்லை, அவ்ளோ கஷ்டமான சப்ஜெட் எடுத்து படிச்சி அதுல கோல்டு மெடல் வாங்கியிருக்கீங்க, உங்களுக்கு அடுத்து யாராலயும் அந்த ... ா இருக்கப் போகுது காரணம் நாங்க உங்களோட இருக்கப் போறோமே
This story is now available on Chillzee KiMo.
...
”சந்தோஷம்” என்றான்