Page 2 of 8
நோக்கி நடந்தான்.
டாக்டரின் அனுமதி பெற்று உள்ளே சென்று, கையில் இருந்த ஃபைலை அவரிடம் கொடுத்தான்.
அதைப் புரட்டிப் பார்த்த டாக்டர் ஜேம்ஸின் முகத்தில் திகைப்பு இருந்தது!
“அன்பிலிவபில்!!!! கிரேட் வொர்க் அரவிந்த்! கட்டாயம் பெரிய கம்பெனியோட ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன்...”
“த
...
This story is now available on Chillzee KiMo.
...
“நெக்ஸ்ட் டைம் உன்னைப் பார்க்கும் போது சாந்தியோட தான் பார்ப்பேன்னு நினைக்கிறேன்...” என்றார்.
அரவிந்தின் முகத்தில் சட்டென ஒரு ஒளி தோன்றி உடனே மறைந்தது...