Page 6 of 8
அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை...
“நீ இப்போ எதுக்காக சாந்தியை தேடி போற அரவிந்த்?? நீ சொல்ற மாதிரி அவ ஸ்மார்ட்டான பொண்ணுன்னா இந்நேரம் உன்னை மாதிரி சுயநலவாதியை மறந்துட்டு அவளுக்கு பிடிச்ச மாதிரி வேற வாழ்க்கைல செட்டில் ஆகி இருக்கனும்...”
அரவிந்தும் இதைப் பற்றி யோசித்திருக்கிறான்...
அப்படி ஒரு சூழ்நிலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ை போட்டிருப்பீயா??”
“...”
“சாந்திக்கு கிடைச்சதால தானே இந்த கோபம், ஆத்திரம் எல்லாம்??? உனக்கு அவ மேல உண்மையான அன்பே இல்லை...”
“அம்மா!!!!”