Page 7 of 8
“இப்போ, உனக்கு அந்த சீட் கிடைச்சிருந்து... சாந்தி அது என்னோட லட்சியம்ன்னு சொன்னா, உடனே என்ன செய்திருப்ப? ஓ, சாந்தி உனக்காக அதை விட்டுக் கொடுக்குறேன்னு கொடுத்திருப்பீயா???”
அரவிந்த் அமைதியாக இருந்தான்...
“நீ செஞ்சிருக்க மாட்ட... அவ அளவுக்கு பேச கூட நினைச்சிருக்க மாட்ட!!!”
“...”
“உன்னோட பி
...
This story is now available on Chillzee KiMo.
...
தமா பிடிக்கலை... நான் ஒரு அம்மாவா தோத்துட்டேன்... உன்னை நான் சரியா வளர்க்கலை...”
“அம்மா, நான் செஞ்சது தப்பு தான்... ஆனால் நீங்க என்னை சரியா வளர்க்காமல் இல்லை...