Page 5 of 8
மனைவியை பற்றி யோசித்துக் கொண்டே, ஒரு வாட்டர் பாட்டிலை அரவிந்த் பக்கம் நீட்டிய எழில்,
“ரிலாக்ஸ் செய்ப்பா...” என்றார்...
தண்ணீரை குடித்து விட்டு அரவிந்தும் பாரதி பக்கம் பார்த்தான்... அவள் அமைதியாக இருந்தாள்...
“அம்மா...”
அரவிந்த் அழைத்தது கேட்காதது போல இப்போதும் அமைதியாகவே இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மா, உங்களுக்கு நான் நடந்துக் கிட்ட விதம் பிடிக்கலைன்னு புரியுது... சாரிம்மா...”
பாரதி மகனை சூடாக ஒரு பார்வைப் பார்த்தாள்... பேச வேண்டாம் என்று நினைத்தாலும்