Page 13 of 22
பெருமூச்சு விட்டுவிட்டு அவளிடம்
”சில சமயம் யானைக்கும் அடிசறுக்கும் கோதை அப்படித்தான் எனக்கும் அடிவிழுந்திடுச்சி”
”என்ன சொல்றீங்கம்மா எனக்குப் புரியலையே”
”ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சி அதுவும் உன் விசயத்தில நடந்துடுச்சி, அது என்னாலயே நடந்துடுச்சி அதை சரியாக்க என்னால முடியாது, இதனால உன் வாழ்க்கையே கேள்வி குறியாயிடுச்சின
...
This story is now available on Chillzee KiMo.
...
ாயிருக்கு” என சொல்ல ரமணியும் சில நொடிகள் கழித்தே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவளின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தார்.
”கோதை”
”சொல்லுங்கம்மா”