Page 14 of 22
”உன் விசயத்தில நான் ஒரு தவறு செஞ்சிட்டேன்”
”தப்பா நீங்களா அம்மா உங்களால என்னிக்குமே தவறிழைக்க முடியாதும்மா”
”ஆமாம் ஆனா இன்னிக்கு தவறு இழைச்சிட்டேன் அதுவும் உனக்கு இழைச்சிட்டேன் அதான் கொடுமையா இருக்கு கோதை”
”அப்படி என்னம்மா செய்தீங்க, சொல்லுங்க நீங்க செஞ்ச தப்பால என் உயிரே போனாலும் நான் கவலைப்படமாட்டேன்மா“
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்க உன்னை நான் பெரிய பிரச்சனையில மாட்டிவிட்டுட்டேன், அதை சரியாக்கற வழி கூட என்கிட்ட இல்லைம்மா”
”அப்படி என்னம்மா நடந்துச்சி எனக்கு” என கோதை கேட்க எச்சிலை விழுங்கிவிட்டு மெல்ல