Page 11 of 17
ஆசையில்லை, இப்படியே தனியா வளர்ந்துட்டேனா அப்படியே வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
”அப்படியிருக்காத அழகு உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா”
”எனக்கு என்னிக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்ப உன்கிட்ட சொல்றேன்”
”என்கிட்டயா எதுக்கு” என அவள் குழப்பத்துடன் கேட்க
”என் கல்யாணத்துக்கு உன்னை கூப்பிட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”என்ன இது சின்னதா இருக்கு, என்கிட்ட இருக்கற மாதிரி ஸ்மார்ட் போன் வைச்சிக்கலாம்ல”
”பெரிய போனை வைச்சிக்கிட்டு நான் என்ன செய்றது பெரிசா எனக்கு யார் போன் பண்ணப்