Page 3 of 17
”ஏன் என்னை நம்பி நீ வண்டியை தரமாட்டியா”
”தரலாம் ஆனா இது புல்லட்டாச்சே நீ எப்படி”
”எனக்கு ஸ்கூட்டி, கார் எல்லாம் ஓட்டத்தெரியும்”
”அதுசரி ஆனா இது புல்லட்டுமா உன்னால இதோட வெயிட்டை சமாளிக்க முடியாது”
”முயற்சி செய்றேனே”
”என்னவோ பண்ணு, வண்டி விழுந்தாலும் பரவாயில்லை நீ விழுந்துடாத இந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சரி நானே ஓட்டறேன் நீ பின்னாடி உட்காரு உன்னை உன் வண்டியிருக்கற இடத்தில விட்டுடறேன்“
”இல்லை அழகு என்னை வேற எங்கயாவது கூட்டிட்டுப் போயேன் ப்ளீஸ்” என அவள் கெஞ்ச