Page 24 of 31
“எனக்கு தூக்கம் வரலை”
“அதுக்கு நான்தான் கிடைச்சேனா? இந்த மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு முன்னாடி வராத”
“ஏன் பிடிச்சிருக்கா ஏதாவது உள்ளுக்குள்ள தோணுதா?” என ஆசையாக கேட்க மித்ரா அதட்டினாள்
”என்ன பேச்சு இது தப்பு” என சொல்ல
”சாரி மிஸ்” என சொல்லிவிட்டு இளாவிடம்
”என் ரூமுக்கு வாங்க ந
...
This story is now available on Chillzee KiMo.
...
தள்ளிப் பார்த்து என பலவிதமாக போராடி இறுதியில் முடியாமல் போகவே அமைதியாக
”வரமாட்டீங்களா”
“முடியாது”
“அப்ப சரி இங்கயே காட்டறேன்”