Page 20 of 31
இருக்கு”
“திலக்குக்கு என்ன பிரச்சனை?”
“அவன் அந்த பொண்ணுங்களை பார்க்கறான், அதுல ஒருத்தி கிடைச்சா போதும்னு நினைக்கிறான் போல, இளா குறுக்க இருக்கறது அவனுக்குப் பிடிக்கலை, அவரை விரட்டறது போல பேசறான், அதனாலதான் பிரச்சனை பெருசாயிடுச்சே, ஒண்ணு சொல்லவா மித்ரா இளா ரொம்ப ஸ்வீட், நான் பார்த்த ஆண்கள்லயே இவ்ளோ கண்ணியமான ஒருத்தரை நான் பார்க்கலை, எவ்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ிற்குள் இளாவை நாலா விதமாக திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள்.
இரவு டின்னர் என்றதுமே இளாவை சரண்யா கிச்சனுக்கு அழைத்து வந்தாள். அங்கு மித்ரா அமைதியாக இருப்பதைக்கண்டு சிரித்தபடியே