Page 16 of 31
“ஏதாவது”
“பேச எதுவும் இல்லையே”
“அது என்னவோ உண்மைதான், நம்ம ரெண்டு பேரை பத்தியும் நிறைய பேசியாச்சி அதனால எதிர்காலத்தை பத்தி பேசலாமா”
“எதிர்காலமா” என்றாள் அச்சத்துடன்
“ஆமாம் இதுக்கப்புறம் நீ என்ன செய்யலாம்னு இருக்க மித்ரா?”
“வேலைக்குப் போவேன்”
“நான் அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல வர்றது உனக்குப் புரியுதா” என கேட்க அவளோ அவன் சொன்னதை நன்றாகவே புரிந்துக் கொண்டு
”நட்புதானே ஓ தாராளமா, ஒரு தோழியா நான் இருப்பேன்” என்றாள் தப்பித்துக் கொள்ளும் எண்ணத்துடன்