Page 7 of 31
”என்னப்பா விளையாடறியா, சார்ன்னுதானே கூப்பிடுவ இப்ப என்ன?”
”மித்ராவை நீங்க உங்க பொண்ணுன்னு முடிவெடுத்தப்பின்னாடி எனக்கு நீங்க மாமனார் முறைதானே வேணும், அதான் இப்ப இருந்தே உங்களை மாமான்னு கூப்பிடறேன் மாமா” என சிரித்துக்கொண்டே பேச அவருக்கு கோபமே வந்தது
”இன்னும் எது
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ராஜ் எங்க” என சரண்யாவிடம் இளா கேட்க
”டாக்டர் கூட இருக்காரு, மித்ராவோட தலைக்கட்டை கழட்டி புதுசா கட்டு போடறாரு