Page 5 of 13
“நந்து! இப்படி பே பே’ன்னு பொய் சொல்லித் தப்பிக்க முதல்ல முகத்துல அப்படியே ரியாக்ஷன் காட்டுறதை நிறுத்தக் கத்துக்கனும். உன் எக்ஸ்பெக்டேஷன் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நீ இப்படி பொஸஸிவ்வா இருப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...”
“ஸ்வே...”
“இரு இரு நான் பேசி முடிச்சிடுறேன். உன் ஹஸ்பன்ட் செம சார்மிங் பர்சனாலிட்டி நந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் பேசுறார். ஆனால் அதையும் மிஸ்யூஸ் செய்து அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்குற பெண்கள் இருக்காங்க...”
ஆமாம் அது மட்டும் தான் குறைச்சல் என மனதில் நினைத்தபடி ஸ்வேதாவை நிமிர்ந்து