Page 3 of 13
”அங்க நான் செட்டாக மாட்டேன் மதுமதி, நான் ஒரு விவசாயி நான் எப்படியிருக்கேன்னு உனக்குத் தெரியும்ல இதுல உன் கம்பெனியில நான் வந்து வேலைப் பார்த்தா எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க“
”மத்தவங்களை நினைச்சி நீ பயப்படறியா அழகு”
”பயமா எனக்கா, நான் எதுக்குமே பயப்பட்டதில்லை, என்னால உனக்கு ஒரு பிரச்சனையும் வரக்கூடாது, அதான் பார்க்கிறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”நீயிருந்தா எனக்கு யானை பலமா இருக்கும்”
”நான் வந்தா தேவையில்லாம பிரச்சனைதான் வரும், நான் வரலை மதுமதி என்னை மன்னி்ச்சிடு” என சொல்லவும் உடனே போன் கட்டானது.